பெண் தாயாக, மகளாக, மனைவியாக, #சகோதரியாக ஆண்மகனை அலங்கரிக்கும் கீரிடம்.

‏ 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பெண் தாயாக, மகளாக, மனைவியாக, #சகோதரியாக ஆண்மகனை அலங்கரிக்கும் கீரிடம்.

அவர்கள் தான் ஒரு ஆணை வளர்க்கிறார்கள், சிறந்த மனிதராக உருவாக்குகிறார்கள், அவனிடமுள்ள ஹீரோதனத்னத்தை வெளிக் கொணருகிறார்கள். 

அவர்களின் நல்ல ஆலோசனைகளைக் கேட்கும் போது அவர்களை கண்ணியம் படுத்தும் போது, அவர்களின் மீது கருணை காட்டும் போது நரகத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் கேடயமாவார்கள். 

பெண்களுக்கு விடிவெள்ளி யாய் வந்துதித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: #ஒருவருக்கு பெண்களைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கும் போது, அவர்களிடம் நல்லுறவோடு நடந்து கொண்டால் அப்பெண்கள் நரகத்திலிருந்து காக்கும் கேடயமாவர்கள். 

( ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 2939)

 முனைவர். ஆயிளுள் கர்னி சிறிது விளக்கத்துடன் 
கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.