மெனிங் சந்தைக்கு விசேட பஸ் சேவை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மெனிங் சந்தைக்கு விசேட பஸ் சேவை

பேலியகொட மெனிங் சந்தைக்கு வருகை தரும் வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்காக நேற்றய தினம்முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பேலியகொட மெனிங் சந்தை பஸ் தரிப்பிடத்துக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ குறித்த பஸ் சேவையை ஆரம்பித்துவைத்தார்.

 மேல் மாகாண சபை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடனும் இணைந்து ஆளுநருடனும் கலந்துரையாடி முதற்கட்டமாக இன்று காலையிலும் மாலையிலும் சேவையில் ஈடுபடகூடிய பஸ்சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. 

வெலிவேரிய , கம்பஹா , கடவத்தை , நிட்டம்புவ , ஹெதல , நீர்கொழும்பு , ரத்தொலுகம , கொழும்பு மற்றும் புறக்கோட்டையில் இருந்து குறித்த பஸ்சேவையினூடாக பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 எதிர்காலத்தில் குறித்த சேவையை நாள் முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/7CmdcRYGJ
https://ift.tt/F25iM8glm

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.