இலங்கையில் தயாரான மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வருகிறது
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் தயாரான மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வருகிறது
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்னர் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றை தயாரித்தவரான சசிரங்க டி சில்வா என்பவரே இந்தத மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.
இந்த மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் மொத்தமாக 120 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பொடி, செசி மற்றும் மின்சார பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார்சைக்கிள் எதிர்வரும் ஓகஸ்ட், 2022க்குள் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/XwmKkuB
https://ift.tt/fa3oWrt
https://ift.tt/fa3oWrt
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.