இலங்கையில் பணியாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் பணியாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
நடைமுறைக்கு வந்துள்ள புதிய திட்டம் இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு வந்துள்ள புதிய திட்டம் இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் வகையில் இணைய முகவரியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி https://ift.tt/kEcMsUW என்ற இணைய முகவரி மூலம் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய முகவரியின் ஊடாக சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பணியாளர்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/ch0FIkP https://ift.tt/CtVxri7 #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/D3MmOyw
https://ift.tt/hOL2FH6
https://ift.tt/hOL2FH6
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.