மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் பால்மா விலை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் பால்மா விலை.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பைக்கட்டின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பைக்கட்டின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கடந்த 7ஆம் திகதி வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் 400 கிராம் பொதியின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 202 ரூபாவில் இருந்து 280 ரூபாவாகவும் அதிகரித்தமையே இறக்குமதி செய்யப்பட்ட பால் மா விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/uWe2V7h https://ift.tt/KYchlVJ #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/O6tC1S9
https://ift.tt/zCXmaKp
https://ift.tt/zCXmaKp
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.