தண்ணீர் கட்டணமும் உயர்கிறது?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நீர் கட்டணத்தை அதிகரிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடமாக நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
கொவிட் தொற்று தொடங்கியவுடன், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களின் மதிப்பு ரூ.7 பில்லியனைத் தாண்டியுள்ளதாக நீர்வள அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை மின் கட்டணத்தை அதிகரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/uWe2V7h https://ift.tt/KYchlVJ #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/O6tC1S9
https://ift.tt/zCXmaKp
https://ift.tt/zCXmaKp
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.