நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும்!
இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/Obs9EYu https://ift.tt/yTZu5iI
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/j0ztLal
https://ift.tt/sUXhPyq
https://ift.tt/sUXhPyq
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.