புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு.
நேற்று 23ம் திகதி நள்ளிரவுடன் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு…
நேற்று 23ம் திகதி நள்ளிரவுடன் அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு…
📌A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு 👉யாழ்- கொழும்பு. 2000.00
👉பொல்கஹவெலை 2000.00
👉யாழ்- குருணாகல் 1800.00
👉யாழ்- அனுராதபுரம். 1500.00
👉வவுனியா. 1500.00
👉யாழ்- கிளிநொச்சி 1300.00
📌இரண்டாம் வகுப்பு- ஆசன முற்பதிவு
👉யாழ்- கொழும்பு. 1500.00
👉பொல்கஹவெலை 1500.00
👉யாழ்- குருணாகல் 1300.00
👉யாழ்- அனுராதபுரம். 1000.00
👉வவுனியா. 1000.00
👉யாழ்- கிளிநொச்சி 800.00
📌மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு
👉யாழ்- கொழும்பு. 1200.00
👉பொல்கஹவெலை 1200.00
👉யாழ்- குருணாகல் 1000.00
👉யாழ்- அனுராதபுரம். 700.00
👉வவுனியா. 700.00
👉யாழ்- கிளிநொச்சி 500.00 சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/ghr8fjU https://ift.tt/tjd3pRB #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/NV3D1Ie
https://ift.tt/biavF3G
https://ift.tt/biavF3G
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.