டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 400 தாண்டும் அபாயம் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 400 தாண்டும் அபாயம் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போது வரையில் 300 ரூபாவை எட்டியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 டொலரின் பெறுமதி 400 ரூபாவை எட்டும் என சிலர் கணித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். எப்படியிருப்பினும் அடுத்த சில மாதங்களுக்கு டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரம்பிற்குள்ளேயே இருக்க வாய்ப்புள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய வங்கி 203 ரூபாயில் வைத்திருந்த டொலர், சந்தை நிர்ணயித்த விலையை தீர்மானிக்க அனுமதித்த பின்னர் சுமார் 300 ரூபாவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

 எனினும் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/TdBeQvN https://ift.tt/xNF1ds2 

#TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/EzCuvSY
https://ift.tt/ZfpcoKv

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.