வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை.
𝑰𝑻𝑴 🖊️ வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
𝑰𝑻𝑴 🖊️ வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
𝑰𝑻𝑴 🖊️ நாட்டில் பத்து மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் இறைச்சி, மீன், பால், சீஸ் போன்ற உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
𝑰𝑻𝑴 🖊️ கொழும்பு மாநகரசபையின் பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் ருவான் விஜேயமுனி தெரிவித்துள்ளார். மக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்களை அன்றாடம் கொள்வனவு செய்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
𝑰𝑻𝑴 🖊️ பல்பொருள் அங்காடிகளில் மின் பிறப்பாக்கிகள் இயங்கி வருவதனால் அவற்றின் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் பழுதடைய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
𝑰𝑻𝑴 🖊️ கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மனித பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாத இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தி வருவதாகவும் அவ்வாறு தரம் குறைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/OYiP6Jj https://ift.tt/vlzs4Au
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/V5CZyjF
https://ift.tt/RNTYaE1
https://ift.tt/RNTYaE1
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.