இலங்கையில் பொது அவசரகால நிலை...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் பொது அவசரகால நிலை...
ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப் பட்டது. இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப் பட்டது. இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
( ஏப்ரல் 1) நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/HbQdGFW https://ift.tt/2P1IGpN
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/Im7EkC9
https://ift.tt/0wTQLk2
https://ift.tt/0wTQLk2
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.