ஒரு கிலோ கிராம் கேக் ஆயிரம் ரூபாய்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒரு கிலோ கிராம் கேக் ஆயிரம் ரூபாய்
நாட்டில் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
நாட்டில் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய இதர காரணங்களால் இவ்வாறு கேக்கின் விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகள் பேக்கரி தொழில் உட்பட பிற துறைகளை பாதித்துள்ளன. பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/KBL4PrX https://ift.tt/SzogNUs
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/M1XSyIB
https://ift.tt/0T54fJB
https://ift.tt/0T54fJB
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.