இன்றைய தின மின்வெட்டு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இன்றைய தின மின்வெட்டு
தொடர்பான அறிவித்தல் வெளியானது இன்றைய தினம் ஆறு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்பான அறிவித்தல் வெளியானது இன்றைய தினம் ஆறு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#இதன்படி ☑️ #GHIJKL : 6½ மணித்தியாலங்கள்.
📌 மு.ப. 8.00 - நண்பகல் 12.00 வரை 4 மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 5.00 - இரவு 7.30 வரை 2½ மணித்தியாலங்கள் ☑️ #ABCDE : 6½ மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 1.00 - பி.ப. 5.00 வரை 4 மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 7.30 - இரவு 10.00 வரை 2½ மணித்தியாலங்கள். ☑️ #TUVW : 6½ மணித்தியாலங்கள்.
📌 மு.ப. 10.00 - பி.ப. 2.00 வரை 4 மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 6.00 - இரவு 8.30 வரை 2½ மணித்தியாலங்கள். ☑️ #PQRS : 6½ மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 2.00 - பி.ப. 6.00 வரை 4 மணித்தியாலங்கள்.
📌 பி.ப. 8.30 - இரவு 11.00 வரை 2½ மணித்தியாலங்கள் ☑️ #CC1 : 3½ மணித்தியாலங்கள்.
📌 மு.ப. 6.00 - மு.ப. 9.30 மணி வரை 3½ மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/A0G6ZXo https://ift.tt/uA3iNOG
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/mTMZyj8
https://ift.tt/oANk2Cn
https://ift.tt/oANk2Cn
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.