மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி.
மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடுமையாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடுமையாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவடைந்ததையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை,கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் தனது கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கறிகளை நுகர்வோருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரின் வருகையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/uA2jYLm https://ift.tt/fpTeQwJ
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Jyn68Gb
https://ift.tt/vAzsyl3
https://ift.tt/vAzsyl3
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.