நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நிலையில் எரிபொருட்களின் விலைகளும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிப்பை அடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது. சொகுசு நெடுஞ்சாலை பஸ்களின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210 கடவத்தை – காலி : ரூ. 1,000 கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680 கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550 கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420 மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/j2nGLRh https://ift.tt/euTnkI5 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/aiZ54to
https://ift.tt/zvDfsgx

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.