சபுகஸ்கந்த குறித்து மகிழ்ச்சியான செய்தி!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சபுகஸ்கந்த குறித்து மகிழ்ச்சியான செய்தி!
நாளைய தினம் நாட்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டதன் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் செயற்படவுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் வரை (26) இலங்கையின் எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். 39,968 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 7,112 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோலும், 23,022 மெட்ரிக் தொன் டீசலும் , சூப்பர் டீசல் 2,588 மெட்ரிக் தொன்னும் மற்றும் விமான எரிபொருள் 3,578 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/GyVDU1O https://ift.tt/0uB9aRH #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/qOxZt6n
https://ift.tt/EsuIx5e

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.