வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் முக்கிய திணைக்களம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் முக்கிய திணைக்களம். 


தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் இனி வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 அரசாங்கத்தின் செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

ஊழியர்களுக்கு விடுமுறை அதன் பிரகாரம் எதிர்வரும் மூன்றாம் திகதி தொடக்கம் தொழில் திணைக்களத்தின் கீழுள்ள அலுவலகங்கள் வௌ்ளிக்கிழமைகளில் மூடப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

தொழில் திணைக்களத்தின் பிராந்தியக் காரியாலயங்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் அலுவலகங்களும் கூட மறு அறிவித்தல் வரை வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/DWd7QTp https://ift.tt/aMPuW5e

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/ZMCKs0P
https://ift.tt/aOZiwsU

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.