June 04, 2022 at 08:37AM
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கை தொடர்பில் ரஷ்யா அதிருப்தி. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3nRpUNB https://ift.tt/hXfxGn0 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/siWC1FL
https://ift.tt/ftjG8ia
https://ift.tt/ftjG8ia
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.