இரட்டைக்குடியுரிமையுடன் நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இரட்டைக்குடியுரிமையுடன் நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய இரட்டைக்குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள் தற்போதைய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சட்டமூலம் நிறைவேறினால் அந்த பத்து அரசியல்வாதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகிறது. இதன் காரணமாக 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள இரட்டை குடியுரிமை தடை என்ற ஏற்பாட்டை நீக்கிக் கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/iF48O7I https://ift.tt/PnNJt75 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Z4wAeK7
https://ift.tt/aePmQhX

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.