நீங்கள் கவலையுடன் சோகமாக உள்ளீரா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நீங்கள் கவலையுடன் சோகமாக உள்ளீரா?
இதோ இந்த பத்து குறிப்புக்களையும் பின்பற்றி கவலையை போக்கிடுங்கள். 1. எதையும் கருத்திற் கொள்ளாமல் நன்றாக உறங்கிடுங்கள். கவலையால் தூக்கமும் வரவில்லையா?...ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கவலை வர காரணமான விடயத்தை கண்டறியுங்கள். பரீட்சையில் தோல்வியா? தோல்வியடைந்து விட்டால் கவலை கொண்டு பலன் இல்லை..அதையே ஊன்றுகோலாக வைத்து திட்டமிட்டு வென்றிடுவீர் எதிர்வரும் பரீட்சைகளை...எனும் மனநிலையை உருவாக்கி அதற்கான முயற்சியை ஆரம்பித்தாலே கவலை மறைந்திடும். நன்றாக உறக்கமும் ஏற்படும். 2. உமது கவலைக்கான காரணத்தை நண்பரிடமோ, பெற்றோரிடமோ, உங்கள் நம்பிக்கைக்குரியவரிடமோ, அன்புக்குரியவர்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகள், மாற்று வழிகள் உங்கள் கவலையை மறக்க உதவும். 3. கவலையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் செல்லப்பிராணிகளை, அவற்றின் செய்கைகளை கவனியுங்கள். நாய்க்குட்டி வளர்ப்பின் அதனோடு விளையாடும் போது கவலை மறைந்திடும். 4. நண்பருடனோ, அன்புக்குரியவருடனோ வெளியில் பிடித்த இடத்திற்கு செல்ல முற்படுங்கள். பிடித்த இடம், நண்பர்கள், அன்புக்குரியவர்கள் கவலையை மறக்கச் செய்யும் மருந்தாயிடுவர். 5. உங்களுக்கு பிடித்த விடயங்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு சினிமா படம் பார்ப்பது பிடிக்குமாயின், காமெடி அதிகம் நிறைந்த படத்தை பார்வையிடுங்கள். 6. பிடித்தவற்றை எல்லாம் வாங்கி உண்ணுங்கள். அது கவலையை மறைத்து நன்றாக தூங்க உதவி செய்யும். 7. ஆலயம் செல்வது உங்கள் கவலையை மறக்கச் செய்து அமைதியான மனநிலையை ஏற்படுத்தும். 8. யோகா, உடற்பயிற்சி, தியானம், இசை, நடனம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். 9. அமைதியான இடத்தை நாடிச் சென்று தனிமையில் இயற்கை நிகழ்வுகளை பார்வையிடுங்கள். 10. அழுகை கவலையை மறக்கச் செய்யும் மிகச்சிறந்த சாதனம். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் கவலைக்கான காரணத்தைக் கூறி அழுகை ஏற்படின், மனம் விட்டு அழுதிடுங்கள். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/Q2tZOeJ https://ift.tt/GcbgAtL #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/hrH1s7o
https://ift.tt/p4O5IBh

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.