முழுமையாக முடங்கும் தனியார் பேருந்து சேவை!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 முழுமையாக முடங்கும் தனியார் பேருந்து சேவை!
தனியார் பேருந்து சேவை நாட்டில் தற்பாது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுைமயாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து சேவை நாட்டில் தற்பாது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுைமயாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
"இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குைறயாக உள்ளது. டீசல் இன்மையால், நேற்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
நாளைய தினம் இந்த நிலைமை மேலும் உக்கிரமடையும். எரிபொருள் வழங்கப்படாமையால் அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும்" என எச்சரித்துள்ளார்.
பாடசாலை போக்குவரத்து சேவைகளும் கைவிடப்படும் முழுமையாக முடங்கும் தனியார் பேருந்து சேவை! வெளியாகிய அறிவித்தல் இதே நேரம் அடுத்த வாரத்தில் பாடசாலை போக்குவரத்து சேவைகளும் கைவிடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
டீசலை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது எனவும் அதன் காரணமாக பாடசாலை பேருந்து சேவையில் இருந்து பலர் விலகியுள்ளதாக தெரிவித்தார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/TLCrDIY https://ift.tt/RqCPJ1Q
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/AZG3zjh
https://ift.tt/NxRCl2i
https://ift.tt/NxRCl2i
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.