மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (21) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மாநகரசபை உறுப்பினர், மேயரின் பிரத்தியேக செயலாளர், மொரட்டுவ மாநகர சபையின் பாதுகாவலர், சுகாதார ஊழியர் மற்றும் மாநகர சபை ஊழியர் ஒருவரும் அடங்குவர்.
சந்தேகநபர்கள் இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/EsgqQCx https://ift.tt/f18Vmb5
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/ygO3aQB
https://ift.tt/RtuIHe2
https://ift.tt/RtuIHe2
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.