எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய தகவல்.


74 எரிபொருள் நிலையங்கள் சுகாதார பணியாளர்களுக்கு இன்று (24) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தெரிவுசெய்யப்பட்ட நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/E8lirdZ https://ift.tt/sEaoGf8

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/d7wp8MI
https://ift.tt/NhtVzsc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.