லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!


ஜூலை - 18, திங்கள் - 2022

𝑰𝑻𝑴 ✍️ சுமார் 3,700 மெட்ரிக் டன்கள் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


𝑰𝑻𝑴 ✍️ கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் , அறிக்கைகளில் சிக்கல்கள் இல்லாவிட்டால் எரிவாயுவை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும்தெரிவித்துள்ளார்.


𝑰𝑻𝑴 ✍️ அதேவேளை நேற்று இலங்கை வந்த கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்ட எரிவாயுவின் மற்றுமொரு பகுதி இன்று நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.


𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, 80,000 முதல் 90,000 வரையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களுக்கு விநியோ கிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


*தெரிவிப்பது நாங்கள்* 

*தீர்மானிப்பது நீங்கள்*


*உங்கள் தேவை* ‼️

        *எங்கள் சேவை* ‼️


◈ ━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━ ◈


*உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.*

👇👇👇

*WHATSAPP GROUP*

👇👇👇

https://chat.whatsapp.com/FSxi1VeIEzGKx7h9P9gFCp


*TELEGRAM CHANNEL*

👇👇👇

https://t.me/Internationaltamilmedia


*FB PAGE*

👇👇👇

https://www.facebook.com/InternationalTamilMedia/


*WEBSITE*

👇👇👇

http://www.InternationalTamilMedia.com

*ADMIN : ARSHAD THAHIR*

*விளம்பர தொடர்புகளுக்கு*

👇👇👇

📱+94 78 100 102 1

📱+94 7777 3 56 56

*WhatsApp*

👇👇👇

Http://wa.me/+94781001021

*தமிழ் பேசும் மக்களின் ஒரே அடையாளம்*

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.