இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து - பொலிஸார் வெளியிட்ட தகவல்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதன் முதன்மையான நோக்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான அறிக்கைகளை பகிர்வதும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சட்ட வழிகாட்டலுக்குப் பொறுப்பான குறித்த அதிகாரி கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டவிரோதமாக செயற்படும் எவரையும் வெளியேற்றும் அதிகாரத்தையும் இந்த சட்டம் முப்படையினருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்குவதாக அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். விசாரணை அதிகாரங்களைப் பொருத்தவரை ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் மன்றில் ஆஜர் செய்ய வேண்டியது சாதாரண சட்ட விதிமுறையாகும். எனினும் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணி நேரம் வரை நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் விசாரிக்கும் உரிமை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உள்ளது. அத்துடன் 3 நாட்களில் விசாரணைகளை முடித்து சந்தேக நபரை ஆஜர் செய்ய முடியாவிட்டால், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சந்தேக நபர் ஒருவரை மன்றில் ஆஜர் செய்யாது 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/CQzxGyo https://ift.tt/LP2oni3 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/MBhn0y9 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Hef372W 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/bBruUN0
https://ift.tt/vjUK5p6

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.