சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ, ஹீரோயின்..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ, ஹீரோயின்..


அதுவும் இவர்களா லிங்குசாமியின் சண்டகோழி லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி. 

விஷால் கதாநாயகனாகவும், மீரா ஜாஸ்மின் கதாயாகியாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படம், ஹீரோ, ஹீரோயினாக நடித்த இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது. 

இப்படத்தில் ராஜ் கிரண், லால், கஞ்சாகருப்பு, தென்னவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோ, ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டது விஷால், மீரா ஜாஸ்மின் கிடையாதாம். 

ஆம், சண்டக்கோழி திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக தீபிகா படுகோண் தான் நடிப்பதாக இருந்ததாம். 
இதில் கதையை கூட கேட்காமல் சண்டக்கோழி படத்தை நிராகரித்துவிட்டாராம் நடிகர் விஜய். அதே போல், வெவேறு காரணங்களால் சண்டக்கோழி படத்தில் நடிகை தீபிகா படுகோண்வால் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. 

ஒருவேளை சண்டக்கோழி படத்தில் தீபிகா படுகோண் நடித்திருந்தால், இதுவே அவருடைய சினிமா கேரியரில் முதல் திரைப்படமாக அமைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/nwkmIVb https://ift.tt/kcyuZMl 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/rDyvbto 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/xS0lmPF 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/erIyLwc
https://ift.tt/xpl7Xnb

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.