இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்.


 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெத்மி போருதொட்டகே இலங்கைக்காக மற்றுமொரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட அவர் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். 

18 வயதுடைய இளம் வீராங்கனை ஒருவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/fzJ9gL4 https://ift.tt/i6u7Slh 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/YWiLIZj 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/qRyNsbA 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/v52E7RD
https://ift.tt/kz63GSg

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.