இன்றைய தின மின் வெட்டு முழு விபரம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்றைய தின மின் வெட்டு முழு விபரம். 

ஆகஸ்ட் - 15, திங்கள் - 2022 𝑰𝑻𝑴 ✍️ இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையைஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 𝑰𝑻𝑴 ✍️ அந்த வகையில், பி.ப. 6.00 முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 𝑰𝑻𝑴 ✍️ அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 1 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ☑️ ABCDEFGHIJKL | PQRSTUVW ❇️பி.ப. 6.00 - பி.ப. 9.00 வரை 1 மணித்தியாலம் ✅ I, J, K, L, S, T, U 👇👇👇 05:00 PM - 06:20 PM ✅ E, F, G, H, V, W, P 👇👇👇 06:20 PM - 07:40 PM ✅ A, B, C, D, Q, R 👇👇👇 07:40 PM - 09:00 PM 𝑰𝑻𝑴 ✍️ போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/TxrwAbe https://ift.tt/nIRZbkm 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/vTbU7My 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/cHhKvwy 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/1orzA73
https://ift.tt/ybg0ekX

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.