இன்று உலக கொசு ஒழிப்பு தினம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இன்று உலக கொசு ஒழிப்பு தினம்.
𝑰𝑻𝑴 ✍️ கண்ணுக்குத் தெரியாத கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறாங்களோ இல்லையோ... கடித்து துாக்கம் கெடுக்கும் கொசுவை கூண்டோடு ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க மாட்டாங்களானு ஏங்காத ஆட்களே இல்லை. 𝑰𝑻𝑴 ✍️'அனாபிலஸ்' என்ற பெண் கொசுக்கள் மூலம் மலேரியா பரவுகிறது என்று 1897 ல் உத்தரகாண்ட் மாநில டாக்டர் ரெனால்டு ரோஸ் கண்டுபிடித்தார். 𝑰𝑻𝑴 ✍️ இந்த நாளின் நினைவாக மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆக.20 ல் உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 𝑰𝑻𝑴 ✍️ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொசு வகைகளில் ஆபத்தானவை மலேரியாவை உருவாக்கும் 'அனாபிலஸ்' டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்' யானைக்கால் மற்றும் மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'கியூலக்ஸ்' என்ற மூன்று கொசுக்கள் தான். இவற்றால் நோய்கள் பரவுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படும். 𝑰𝑻𝑴 ✍️ பெண் கொசுக்கள் வாழ்நாளில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் இடும். ஆண் கொசுக்கள் 10 நாட்கள் பெண் கொசுக்கள் 6 வாரம் உயிர் வாழும். இவை அதிக துாரம் பயணிக்காது. 𝑰𝑻𝑴 ✍️ ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. தாவர சாற்றை உறிஞ்சி வாழும். பெண் கொசுக்கள்தான் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தை பெறவதற்காக மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. 𝑰𝑻𝑴 ✍️ பலி ஏராளம்உலக அளவில் மலேரியாவுக்கு ஆண்டுதோறும் 5 முதல் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இதில் குழந்தைகளே அதிகம். இந்த உயிரிழப்பை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. 𝑰𝑻𝑴 ✍️ எத்தனை கொசு விரட்டிகள் கண்டுபிடித்தாலும் கொசுவை ஒழிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தோல்வியே கிடைக்கிறது. எப்படி தடுக்கலாம் 𝑰𝑻𝑴 ✍️ கொசுக்கள் நீரில் தான் முட்டையிடுகின்றன. மழைக்காலத்தில் அதிகம் பெருகுகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். டயர்கள் டப்பா சிரட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 𝑰𝑻𝑴 ✍️ தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தமாக கழுவி கவிழ்த்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை கையாண்டு கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டால் ஓரளவு தப்பிக்கலாம். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/Hj4E5LA https://ift.tt/Sfcn1UI 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Ka6B8Hc 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/4Qu2Nqn 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/j2bPFQA
https://ift.tt/UOMf2Sm

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.