Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – Delete செய்ததை Undo செய்யும் வசதி!

ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கிறது. இந்நிலையில், Delete செய்த செய்தியை மீண்டும் Undo செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்ஆப் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டுமே ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட போவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் மேலும் சில அப்டேட்களை வெளியிட போவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. அதாவது ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை டெலிட் செய்துவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்ளும்படியான அப்டேட்டை வாட்ஸ்ஆப் வழங்க இருக்கிறது. ஆனால், இந்த அப்டேட் window பயனாளர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நிமிடத்திற்குள் மட்டுமே நீக்கம் செய்த செய்தியை undo செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் நீக்கம் செய்த செய்தியை undo செய்துகொள்ளும் அப்டேட்டை வாட்ஸ்ஆப் வழங்க இருக்கிறது. மேலும், வாட்ஸ்ஆப் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருமுறை மட்டும் பார்க்கும் படியான புகைப்படம் கொண்ட அப்டேட்டை வழங்கியது. ஆனால், அந்த புகைப்படத்தை screenshot எடுத்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒருமுறை மட்டும் பார்க்கும் புகைப்படத்தை screenshot எடுக்கமுடியாத அளவுக்கு privacy அப்டேட் ஒன்றை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்துகொள்ளும்படியான அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழங்க இருக்கிறது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/Hj4E5LA https://ift.tt/Sfcn1UI 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Ka6B8Hc 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/4Qu2Nqn 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/j2bPFQA
https://ift.tt/UOMf2Sm

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.