உள்நாட்டு நீர் கட்டண உயர்வு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
உள்நாட்டு நீர் கட்டண உயர்வு

உங்களை எப்படிப் பாதிக்கும்? செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் இலங்கையில் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கையை வைத்து எவ்வாறு நமக்கு வரப் போகின்ற புதிய கட்டணத்தை கணிப்பிடுவது?? அதனை கணிப்பிடும் முறை தொடர்பாக முழுமையான விளக்கத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நீர் கட்டண உயர்வு ஒப்பீடு. ☑️யூனிட் 00-05 : 👉யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.20 ஆக உயர்வு. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.50ல் இருந்து 300 ஆக உயர்வு. ☑️யூனிட் 06-10 : 👉யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.11 ல் இருந்து ரூ.27 ஆக உயர்வு. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.65ல் இருந்து 300 ஆக உயர்வு. ☑️யூனிட் 11-15 : 👉யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.34 ஆக உயர்வு. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.70ல் இருந்து 300 ஆக உயர்வு. ☑️யூனிட் 16-20 : 👉யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.40 ல் இருந்து ரூ.68 ஆக உயர்வு. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.80ல் இருந்து 300 ஆக உயர்வு. ☑️யூனிட் 21-25 : 👉யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.58ல் இருந்து ரூ.99ஆக அதிகரித்துள்ளது. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.100ல் இருந்து 300ஆக உயர்வு. ☑️யூனிட் 26-30 : 👉யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.88ல் இருந்து ரூ.150ஆக அதிகரித்துள்ளது. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.200ல் இருந்து 900ஆக உயர்வு. ☑️யூனிட் 31-40 : 👉யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.105ல் இருந்து ரூ.179ஆக அதிகரித்துள்ளது. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.400ல் இருந்து 900ஆக உயர்வு. ☑️யூனிட் 41-50 : 👉யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ.204ஆக அதிகரித்துள்ளது. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.650ல் இருந்து 2400ஆக அதிகரித்துள்ளது. ☑️யூனிட் 51-75 : 👉யூனிட் உபயோகக் கட்டணம் ரூ.130ல் இருந்து ரூ.221ஆக அதிகரித்துள்ளது. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.1000ல் இருந்து 2400ஆக அதிகரித்துள்ளது. ☑️யூனிட் 75க்கு மேல்: 👉யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.238ஆக உயர்வு. 👉மாதாந்திர சேவைக் கட்டணம் ரூ.1600ல் இருந்து 3500ஆக உயர்வு. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/LYMVbRl https://ift.tt/LTNYCAE 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/8vwoXDb 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/I5WqbML 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/LUC9RjE
https://ift.tt/vIo2aSg

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.