இனி வாட்ஸ்அப்பை ஆஃப்லைனிலும் இயக்க முடியுமாம்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இனி வாட்ஸ்அப்பை ஆஃப்லைனிலும் இயக்க முடியுமாம்!
புதிய அப்டேட் வந்தாச்சு வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டைக் கொண்டு பயனர்களின் போனை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம். ஆனால் தற்போது வின்டோஸ் நெட்டிவ் செயலியின் மூலம் நம்பகத்தன்மை மற்றும் வேகம் இரண்டும் அதிகரிப்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. எனவே யூசர்கள் தங்கள் ஃபோன்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் WhatsApp அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்த முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/LYMVbRl https://ift.tt/LTNYCAE 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/0bNHweR 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/I5WqbML 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/LUC9RjE
https://ift.tt/2zUW7dJ

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.