உச்சம் தொட்ட மருத்துவ கட்டணங்கள்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
உச்சம் தொட்ட மருத்துவ கட்டணங்கள்
இலங்கையில் மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளால் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன. இந்நிலையில், தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையும் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கட்டண அதிகரிப்பால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தனியார் வைத்தியசாலைகளில் சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ ஆலோசனை கட்டணமாக 2400 ரூபா அறவீடு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது அந்த தொகை 3500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/1PntAdM https://ift.tt/7BIV29t 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/VRkq5Qw 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/ECMlJ4o 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/EmpQFK3
https://ift.tt/MKrcGuo

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.