மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை.

43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு 5ம் இலக்க தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இரத்தத்தில் சீனியின் அளவை அளவீடு செய்யும் கருவி உள்ளிட்ட சில மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான உச்சபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/E8H3mX0 https://ift.tt/Ngd49mQ 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/VRkq5Qw 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5xi3qHs 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/ZnAeQct
https://ift.tt/MKrcGuo

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.