அரசாங்க அமைச்சு சூதில்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அரசாங்க அமைச்சு சூதில்.
இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கும் வேளையில் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்குப் முன்டி அடித்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் போது இந்நாட்டு மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் காரணங்களை நோக்கும் போது சந்தர்ப்பவாத அரசியல் மிகவும் தெளிவாகத் தெரிகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய சூதுகளில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஒருபோதும் தொடர்பு கொள்ளாது எனவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பலபிட்டிய தேர்தல் தொகுதி கூட்டம் நேற்று (03) இடம் பெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளரான சட்டத்தரணி கமல் ஜயந்த சொய்சா ஏற்பாடு செய்திருந்தார். விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனவும், அது அவ்வாறு நடக்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அரசு தனது வன்முறையை பிரயோகித்து அஅவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/UmLMC0b https://ift.tt/nQeoVKM 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/ir1kgGA 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/DG8vjtO 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/zcYEZIn
https://ift.tt/OmlxEbZ

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.