பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்க

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

பலத்த மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதனால் வினாடிக்கு 17,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நீர்த்தேக்கத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், லக்ஷபான நீர்த்தேக்கத்தில் 3 வான்களும், கனியன் நீர்த்தேக்கத்தில் தலா 3 அகழிகள் கொண்ட 1 வான்கதாவும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் குறிப்பிட்டார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/0lVsrQ8 https://ift.tt/YuGDJ2S 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/OzLriDx 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/nODEaZY 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/pXZikt6
https://ift.tt/IbXnhal

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.