தினேஷின் பிரதமர் பதவிக்கு வேட்டு; புதிய பிரதமரை நியமிக்க முயற்சி.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தினேஷின் பிரதமர் பதவிக்கு வேட்டு; புதிய பிரதமரை நியமிக்க முயற்சி.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய பிரதமரை நியமிப்பதற்கு ஆளுங்கட்சியின் குழுவொன்று தயாராகி வருவதாகவும், அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் ஆதரவை சிலர் கோருவதாகவும் தெரிவித்தார்.
மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ள இந்த குறுகிய காலத்தில் நான்காவது பிரதமரை நியமிப்பதை தானும் தனது குழுவினரும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/TPnDF8v https://ift.tt/g9HOXGv
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5qb1mvS
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/K2P9SZo
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/5GYEPQR
https://ift.tt/QFn019E
https://ift.tt/QFn019E
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.