இந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம்; 1500 வீடுகள் சேதம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம்; 1500 வீடுகள் சேதம்.
இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரோங் கொங் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் சுமார் 1,500 வீடுகள் சேதமடைந்துள்ளதால், அதிகாரிகள் அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டியுள்ளது.
இதுவரை அரசாங்கத்திடம் இருந்து தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என இடம்பெயர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். மழைக்காலத்தில் இந்தோனேசியர்கள் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை எதிர்கொள்கின்றனர்.
ஆனால், காடுகளை அழித்ததால் நிலைமை மோசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சி.எல்.சிசில்-
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/TPnDF8v https://ift.tt/g9HOXGv
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5qb1mvS
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/K2P9SZo
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/5GYEPQR
https://ift.tt/QFn019E
https://ift.tt/QFn019E
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.