எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்!
இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இன்று அறிவித்துள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள திறன் ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் முறை மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறன் இப்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறைகள் தொடர்பான விபரங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் கூறியுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/Gn0yk12 https://ift.tt/VDr2wWb
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/CeuRBSx
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/PV4nLvB
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/FY80UBO
https://ift.tt/wqmWTRu
https://ift.tt/wqmWTRu
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.