ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வழங்கிய கிரிக்கெட் வீரர்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வழங்கிய கிரிக்கெட் வீரர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச் செயற்பட்டு வருகின்றார்.
35 வயதாகும் ஆரோன் பிஞ்ச், இதுவரையில் 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதேவேளை 17 சதங்கள் மற்றும் 30 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5401 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (11) இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சில முன்னணி வீரர்கள் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆரோன் பிஞ்ச்சின் இந்த அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/UFVrced https://ift.tt/GWPEqgD
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Im9YgXE
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/RVBZMC0
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/RsSUvj3
https://ift.tt/gHFZ6Ua
https://ift.tt/gHFZ6Ua
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.