நாட்டை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!

அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாளை இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும் 945 கப்பல் பணியாளர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.