ஒமிக்ரொன் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 99 சதவீதம் பேர் 7 நாளில் குணம்.
சீனாவில் ஒமிக்ரொன் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 99 சதவீதம் பேர் ஏழே நாளில் குணமானதாக அந்நாட்டு தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஜாங் நன்ஷன் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளால் வரும் காலங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதுடன், இணை நோய் தொற்றுடன் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்தார்.
ஒமிக்ரொன் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோர் நீண்ட நாள்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் எனவும் ஜாங் நம்பிக்கை தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.