இரவு நேர சிந்தனை.
வாழ்க்கையும் ஒரு புள்ளி போலத் தான்.
தன் கவலையை மறந்து முன்னேறுபவனுக்கு அது தொடக்கப்புள்ளி.
அக்கவலையில் மூழ்குபவனுக்கு அதுவே முற்றுப்புள்ளி.
வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டு செல்லாதே.
யாரும், யாரையும் எப்போதும் வெல்லலாம்.
வெற்றியின் வழியில் வரும் தோல்விகளே உண்மையான வெற்றி.
தோல்விகளால் துவண்டுவிடாமல் இருந்தவர்கள் வீழ்ந்தது இல்லை.
தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டால்
வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.