உலகின் முதல் நூலகம் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா?
கி.மு. 300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.
இது பழங்காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நூலகமாக இருந்தது.
இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.
இந்த நூலகம் மாசிடோனியாவின் தளபதியும் அலெக்சாந்தரின் வாரிசான முதலாம் தாலமி சோத்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
பெரும்பாலான புத்தகங்கள் பாப்பிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தாக சொல்லப்படுகின்றது.
இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது.
இதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது.
இங்கிருந்த நூல்களின் தோராய எண்ணிக்கையானது 40,000 முதல் 400,000 வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.