சாமிக்கவிற்கு சத்திரசிகிச்சை
Galle Gladiators மற்றும் Kandy Falcons அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் பின்னர் சாமிக்க கருணாரத்ன உடனடியாக காலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Catch ஒன்றை பிடிக்க முயன்ற போது பந்து அவரது முகத்தில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இதன்போது அவரது நான்கு பற்கள் சேதமடைந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.