கத்தார் கால்பந்து போட்டியில் ஆபாச ஆடையில் வந்த பெண்ணுக்கு மரண தண்டனை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கத்தார் உலககிண்ண கால்பந்து போட்டியை காண வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஆஸ்ட்ரிட் வெட் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்ததற்காக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்ட்ரிட் வெட் ஆபாச பட நடிகை ஆவார். இவர் கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க கத்தாருக்கு வந்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ஜென்டினா - அவுஸ்திரேலியா போட்டியின் போது பிகினி மேலாடை மற்றும் குட்டை பாவாடை அணிந்தபடி மைதானத்தில் இருந்தார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆஸ்ட்ரிட் மத்திய கிழக்கின் கலாசாரத்தை மதித்து பின்பற்ற வேண்டும். இது இங்கிலாந்து கிடையாது, கத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மற்றொரு நாட்டு விதிகள் மற்றும் கலாசாரத்தை மதிக்கவும். இது போன்ற ஆபாசமான ஆடைகளை அணிந்தபடி இருந்தால் இங்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளனர்.
இது குறித்து கோபத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆஸ்ட்ரிட், என் தலையை துண்டிக்க போவதில்லை, மரியாதையுடன் இருங்கள், இந்த நாடு அழகாக இருக்கிறது, நமது ஊடகத்தை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.