காற்றின் தரம் குறித்து வௌியான முக்கிய அறிவிப்பு.

அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின்படி இலங்கையில் இன்று காலை 10 மணி வரை நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் முக்கிய மாவட்ட நகர் புறங்களின் காற்றின் தரம் பின்வருமாறு.

👉பதுளை 151, 

👉கேகாலை 137, 

👉கொழும்பு 126, 

👉யாழ்ப்பாணம் 106, 

👉குருநாகல் 94, 

👉கண்டி 91, 

👉காலி 74, 

👉புத்தளம் 89 என பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.