கொழும்பில் LPL.
𝑰𝑻𝑴 ✍️ LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (17) நடைபெற உள்ளன.
𝑰𝑻𝑴 ✍️ கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் ஒரு போட்டி நடைபெற உள்ளது.
𝑰𝑻𝑴 ✍️ மற்றைய போட்டி தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
𝑰𝑻𝑴 ✍️ இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.
𝑰𝑻𝑴 ✍️ LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகள் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் திடல் மற்றும் கண்டி பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் திடலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.