மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

கண்டி மஹியங்கனை 18 வளைவு வீதியின் 14 மற்றும் 15ஆம் வளைவுகளுக்கு இடையே மண்மேடு சரிந்து வீழ்ந்தமையை அடுத்து அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது குறித்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.