வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்

 

பொதுவாக பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ்களை சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

இதில் பி-வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை இதில் அடங்கியுள்ளது.

குறிப்பாக இந்தக் நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடும்போது ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இவற்றை இரவில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் நன்மையே. அந்தவகையில் தற்போது எந்தெந்த நட்ஸ்களை இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.  

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது PCOS, முகப்பரு போன்றவற்றிலிருந்து விடுபட்டு, பளபளப்பான சருமத்தை அடைய 5-7 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி, தினமும் உட்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு, 6-8 ஊறவைத்த திராட்சை மற்றும் 2 கேசரை இரவில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலையில் உட்கொள்ளலாம்.  

முடி உதிர்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு, கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள். 

இரண்டு அக்ரூட் பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொண்டால் மூளையின் சக்தி, நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும். 

2 டீஸ்பூன் பாசிப்பயிறை தினமும் இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வர முடி, தசை ஆரோக்கியம் மற்றும் நல்ல சருமம் கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மலச்சிக்கலைப் போக்க இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.